News April 12, 2026
லஞ்ச ஒழிப்புத்துறை புதிய பொறுப்பு டிஜிபி நியமனம்

தமிழக தேர்தலை முன்னிட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) டிஜிபியான டேவிட்சன் ஆசிர்வாதம் மாற்றப்பட்டு, அப்பதவியில் சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். இதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, நேற்று சந்தீப் மிட்டல் இப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், DVAC பொறுப்பு டிஜிபியாக துரைகுமாரை நியமித்து உள்துறை செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.