News April 12, 2026

சினிமாவுக்கு பெரும் துயரம்.. குவியும் அஞ்சலி

image

நைட்டிங்கேல் ஆஃப் ஆசியா என அழைக்கப்படும் <<19630749>>பிரபல பாடகி ஆஷா போஸ்லே<<>> மறைவுக்கு கோலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது மறைவு இசை ரசிகர்களுக்கு பேரிழப்பு என இசையமைப்பாளர் கங்கை அமரன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இளையராஜா, ஆஷா போஸ்லே மற்றும் தான் சேர்ந்து உருவாக்கிய பாடல்கள் காலத்தால் என்றும் அழியாதவை என புகழஞ்சலி செலுத்தியுள்ளார். #RIP

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!