News April 12, 2026
அரசியலை தாண்டிய ராமராஜனின் நன்றிக்கடன்

நடிகரும், அதிமுக Ex MP-யுமான ராமராஜன், ஆலங்குளம் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்தது பேசுபொருளானது. இந்நிலையில், இது வேட்பாளர் குடும்பத்தினர் மீதான நன்றிக்கடன் என ராமராஜன் தெரிவித்துள்ளார். மேலூர் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கும், அவரது தந்தை மீதான விசுவாசமே காரணம் என்றும் கூறியுள்ளார். உயிருள்ளவரை அதிமுகவிலேயே இருப்பேன் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.