News May 24, 2024

காஞ்சி காமகோடி பீடம் பற்றிய குறிப்பு!

image

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது காஞ்சி காமகோடி பீடம். காஞ்சி சங்கரமடத்தின் தொன்மை, வரலாறு குறித்தும் பல சர்ச்சைகள் எழுந்தன. பல்வேறு கருத்துகலுடன் இருந்தாலும் இந்து சமயத் துறவியான ஆதிசங்கரர் நினைவாக தற்போது வரை செயல்பட்டு வருகிறது. ஆன்மீக பரப்புரைகளும் கோட்பாடுகளும் பின்பற்றி கற்பிக்கும் கூடமாகவும் இருந்து வருகிறது. பல சங்கராச்சாரியார்கள் இதன் தலைவர்களாக இருந்து பொறுப்பேற்று வருகின்றனர்.

Similar News

News March 7, 2026

காஞ்சி: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

image

காஞ்சிபுரம் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து எந்த நிறுவனம்(Bharatgas, indane, HP) என்பதை தேர்ந்தெடுங்க. பின்னர் நுகர்வோர் எண், வங்கி எண், IFSC கோட், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்தால், மாதந்தோறும் உங்க வங்கி கணக்குக்கு கேஸ் மானியம் வரும். ஷேர் பண்ணுங்க!

News March 7, 2026

காஞ்சிபுரத்தில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

குன்றத்தூரில் துடிதுடித்து பலி!

image

திருச்சியைச் சேர்ந்த லாரி டிரைவர் மதியழகன்(52). நேற்று(மார்ச் 6) இவர் குன்றத்தூர் அருகே 4 வழிச்சாலை சந்திப்பில் லாரி ஓட்டிச் சென்றார். அப்போது சாலையோரம் நடந்து சென்ற பழனிச்சாமி(70) என்பவர் மீது லாரியை மோதினார். இதில், சக்கரத்தில் சிக்கிய பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை மீட்ட குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், மதியழகனை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!