News April 12, 2026
திருவாரூர்: மக்களிடம் வாக்கு சேகரிக்கும் உதயநிதி ஸ்டாலின்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதில், மன்னார்குடி வேட்பாளர் டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து மக்களிடம் வாக்கு சேகரித்தவர், நானும் டெல்டாகாரன் என்ற பெருமையோடு வந்துருக்கிறேன் என தெரிவித்தார். மேலும் EPS-யை விமர்சித்த அவர், சசிகலா காலில் விழுந்தது தப்பில்லை, அவரது காலை வாரிவிட்டது தான் தப்பு என கடுமையாக சாடினார்.
Similar News
News April 20, 2026
திருவாரூர்: சோகத்தில் முடிந்த குடும்பத்தகராறு

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் புதுரோடு பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (30). இவருடைய மனைவி சுபஸ்ரீ (27). இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து சுபஸ்ரீ நீடாமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.