News April 12, 2026
விஷ்ணுபிரியா அரை நிர்வாண போட்டோக்கள்.. போலீஸ் FIR!

இன்ஸ்டாகிராமில் ஆபாசமான முறையில் அரை நிர்வாண போட்டோக்களை பகிர்ந்த நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான விஷ்ணுபிரியா பீமினேனி மீது விஜயவாடா சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விஷ்ணுபிரியா, Subscription முறையில் ஆன்லைனில் இளைஞர்களை திசைத்திருப்பும் வகையில் நடப்பதாக AISF அமைப்பு புகார் அளித்தது. அத்துடன் அவரது இன்ஸ்டா பக்கத்தை முடக்கவும் வலியுறுத்தியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.