News April 12, 2026
போட்டோவை காட்டி திருமாவுக்கு இபிஎஸ் பதிலடி

EPS கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை; அதிமுகவுக்கு ஓட்டுப்போவது பாஜகவுக்கு ஓட்டுப்போடுவதற்கு சமம் என்று <<19623596>>திருமா <<>>விமர்சித்திருந்தார். இதற்கு தஞ்சை பரப்புரையில் வாஜ்பாயுடன் கருணாநிதி இருக்கும் புகைப்படத்தை காட்டி EPS பதிலடி கொடுத்துள்ளார். அன்று விழுங்கவில்லை. ஆனால், இப்ப அதிமுகவை பாஜக விழுங்கி விடுமாம். ஆடு நனையுதேன்னு திமுக கூட்டணியில் இருக்கும் சில ஓநாய்கள் அழுகின்றன என்று காட்டமாக விமர்சித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.