News May 24, 2024

வெளிநாட்டு பயிற்சியாளர்களும் மறுப்பு

image

ராகுல் டிராவிட், வி.வி.எஸ் லட்சுமணனைத் தொடர்ந்து, ரிக்கி பாண்டிங், ஆண்டி ஃப்ளவர், ஜஸ்டின் லாங்கர் உள்ளிட்ட வெளிநாட்டு பயிற்சியாளர்களும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைவதால், புதிய பயிற்சியாளரைத் தேடும் பணியில் தற்போது BCCI இறங்கியுள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 27ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

Similar News

News March 24, 2026

வேலூர்: உங்கள் வீட்டு பட்டா யார் பெயரில் இருக்கு?

image

வேலூர் மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். Tamil Nilam என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE!

error: Content is protected !!