News April 12, 2026

Fishing Ban Season: வங்கிக் கணக்கில் ₹8,000 வந்தது!

image

மீன்பிடித் தடைக்காலம் வரும் 14-ம் தேதி தொடங்குகிறது. ஜூன் 14-ம் தேதி வரை 61 நாள்கள் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த 2 மாதங்களுக்கு ஆழ்கடல் மீன்வரத்து இருக்காது என்பதால் மீன்கள் விலை உயரும். மேலும், மீனவர்களுக்கு தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத்தொகை ₹8,000 ஏற்கெனவே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!