News April 12, 2026

அம்பேத்கரை அழிக்க பாஜக முயற்சி: ராகுல் காந்தி

image

Run for Ambedkar & Run for Constitution என்ற தலைப்பிலான மாரத்தானை டெல்லியில் ராகுல் காந்தி தொடங்கிவைத்து பேசினார். அப்போது, பாஜக & RSS சித்தாந்தங்களை கொண்டவர்கள் அம்பேத்கர் & அரசியலமைப்பை அழிக்க பார்க்கின்றனர் என குற்றஞ்சாட்டினார். நாட்டில் அனைவரும் சமமாக இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்றார். அம்பேத்கர் சிலைக்கு முன்பே கைகட்டி நின்றாலும் அரசமைப்பை அழிப்பதற்கான முயற்சியில்தான் உள்ளனர் என்றார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!