News April 12, 2026
ஈரானின் முடிவு… டிரம்புக்கு மிகப்பெரிய தோல்வி

அமெரிக்காவின் முதன்மையான நோக்கம் ஈரான் அணு ஆயுதங்களை நிரந்தரமாக தயாரிக்கக்கூடாது என்பதுதான். இதை மையப்படுத்திதான் இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையும் நடந்தது. ஆனால், ஈரானோ அணுஆயுத தடை ஒப்பந்தத்திற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. இது, தனிப்பட்ட முறையில் டிரம்புக்கு மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்படுகிறது. இதனால், டிரம்ப் இன்றே முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.