News April 12, 2026

வேலூருக்கு இன்று வருகை தரும் துணை ராணுவப் படையினர்

image

தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் பல்வேறு கட்டமாக தமிழகத்துக்கு வருகை தருகின்றனர்.கேரள மாநிலத்தில் தேர்தல் முடிந்த நிலையில் கண்ணூர் மற்றும் கோட்டயம் பகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்றிருந்த இந்தியா- திபெத் எல்லை போலீசார் 100 பேர் உள்பட 220 பேர் வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட இன்று (ஞாயிற்றுக்கிழமை) வருகை தருகின்றனர்.

Similar News

News April 20, 2026

வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

image

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!