News April 12, 2026
வாரம் எத்தனை முறை பிரியாணி சாப்பிடலாம்?

இன்று பிரியாணி நம் வழக்கமான உணவுகளில் ஒன்றாக மாறிவிட்டது. அவுட்டிங், பார்ட்டி என்ற பெயரில் பலர் அடிக்கடி பிரியாணி சாப்பிடுகின்றனர். இதனால் உடலில் தேவைக்கேற்ற கலோரிகள் உருவாவதாக டாக்டர்கள் கூறுகின்றனர். குறைவான எண்ணெய், நன்கு வேகவைத்த இறைச்சியாக பிரியாணி இருக்க வேண்டும். வாரத்திற்கு 1 (அ) 2 முறை பிரியாணி சாப்பிடலாம் என்றும் கூறுகின்றனர். உங்களுக்கு ஓகேவா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.