News April 12, 2026
அதிமுகவுடன் இணைந்தனர்.. கடைசி நேர தேர்தல் மாற்றம்

மீனவர்களின் நெய்தல் மக்கள் கட்சி அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் கு.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் மீனவ மக்களுக்கான பிரதிநிதித்துவம், பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் இடம்பெற்றுள்ளதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள 50-க்கும் அதிகமான மீனவ சங்கங்கள் ஒன்றிணைந்து நெய்தல் கட்சி உருவாக்கப்பட்டது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.