News April 12, 2026

தமிழகம் வருகிறார் நிதின் நபின்

image

தேர்தலையொட்டி, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவர் ராமநாதபுரம் & அறந்தாங்கியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்கிறார். மேலும் சாத்தூர், மதுரை தெற்கு & கந்தர்வகோட்டை பகுதிகளில் ரோடு ஷோக்களில் பங்கேற்கிறார். மேலும், PM மோடி உள்பட பாஜக தேசிய தலைவர்கள் அடுத்தடுத்து தமிழகம் வரவுள்ளதால், தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!