News April 12, 2026

தமிழக மீனவர்கள் மீண்டும் கைது.. அதிகாலையில் பதற்றம்

image

இலங்கையின் காரைநகர் பகுதியில் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி, காரைக்கால் மீனவர்கள் 12 பேரை அந்நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. கைதானவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 2 நாள்களுக்கு முன்புதான் <<19603605>>ராமேஸ்வரம்<<>> மீனவர்களும் கைதாகினர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு எதிராக மீனவ கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுவதால் பதற்றம் நிலவுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!