News April 12, 2026
நாகை: அண்ணனை அடித்து கொன்ற தம்பி

நாகை, மருதூர் பகுதியை சேர்ந்தவர் அசோக்(40). இவர் மலேசியாவில் வேலை பார்ந்து வந்தபோது, விபத்து ஏற்பட்டதால் ஊருக்கு திரும்பி இவரிடம், தம்பியான ஆனந்தன்(36) குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று அசோக்கை, ஆன்ந்தன் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாமடைந்த அவரை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டும் உயிரிழந்தார். இதுகுறித்து கரியாப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தனை கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.