News April 12, 2026
தவெகவுக்கு ஆதரவு இருக்கலாம்: நேரு

திருச்சி கிழக்கில் போட்டியிடும் விஜய்யின் வெற்றி வாய்ப்பு குறித்து KN நேருவிடம் கேட்கப்பட்டது. அதற்கு, வெற்றி பெறக்கூடிய அளவிற்கு தவெகவிற்கு பலம் இல்லை என தெரிவித்துள்ளார். குறிப்பாக கிராமப்புறங்களில் சுத்தமாக ஆதரவு இல்லை; நகர்ப்புறங்களில் வேண்டுமானால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆதரவு இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். விஜய்யால் 2 தொகுதிகளிலும் வெல்ல முடியாது என்றார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.