News May 23, 2024

கள்ளக்குறிச்சி: வாக்கு எண்ணிக்கை குறித்து ஆலோசனை

image

நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன்.4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு தலைமையில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் கலந்து கொண்டார்.

Similar News

News March 19, 2026

கள்ளக்குறிச்சி: டிகிரி முடித்தால் ரூ.50,000! இன்றே கடைசி

image

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள 1300 காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பாதிக்கலாம். விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.19) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே<> கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்

News March 19, 2026

உளுந்தூர்பேட்டை யாருக்கு?

image

திமுக கூட்டணியில் விசிக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தற்போது கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே திமுக வசம் உள்ள உளுந்தூர்பேட்டை தொகுதியைக் கைப்பற்றுவதில் கூட்டணி கட்சிகளிடையே போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர், உளுந்தூர்பேட்டையில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News March 19, 2026

கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து பணி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!