News April 12, 2026

கோபி அருகே விபத்து: செங்கோட்டையன் நேரில் ஆறுதல்!

image

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வேட்டைக்காரன் கோவில் பகுதியில் கோவையிலிருந்து கோபி நோக்கி வந்த அரசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இணைந்து சாலையோரம் மரத்தின் மீது மோதியது இதில் 11 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த கோபி அ தவெக வேட்பாளர் செங்கோட்டையன் அரசு மருத்துவமனைக்கு சென்று காயம் ஏற்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Similar News

News April 20, 2026

ஈரோடு அருகே போதையில் வாலிபரின் மண்டை உடைப்பு

image

ஈரோடு, சிறுவலூர் பகுதியில் விஜய் மயில்சாமி மற்றும் மாரி ஆகியோர் மது அருந்தியபோது திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரி, பீர் பாட்டிலால் விஜய் மயில்சாமியின் தலையில் பலமாகத் தாக்கினார். மேலும், கத்தியால் அவரது முதுகு மற்றும் கன்னத்தில் கீறி காயப்படுத்தியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுவலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!