News April 12, 2026

நான் மதுரைக்காரன்டா… சுந்தர்.சி-க்கு PTR சவால்

image

மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கியுள்ள சுந்தர்.சியை ‘சினிமா சங்கி’ என்று பிடிஆர் விமர்சித்துள்ளார். சினிமாவில் தனது தொழிலை விரிவுப்படுத்த மதுரையில் வந்து நடித்துக் கொண்டுக் இருக்கும் சுந்தர்.சியை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார். மேலும், நான் மதுரைக்காரன்டா.. என்று மூன்று முறை சொன்ன அவர், ஒரு கை பார்த்துவிடுவோம் என சுந்தர்.சிக்கு சவாலும் விடுத்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!