News May 23, 2024
கரூரில் 7 மணிவரை மிதமான மழை

கரூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை மிதமான மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கரூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 19, 2026
கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்

கரூர் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் அவர்கள் இன்று ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளார். இதில் கரூர் சட்டமன்ற தொகுதி, அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, குளித்தலை சட்டமன்ற தொகுதி, ஆகிய பகுதிகளில் தேர்தல் குறித்த புகார்களுக்கு இந்த செயலியில் பயன்படுத்தி புகார் அளிக்கலாம். என்று தெரிவித்துக் கொண்டார்.

கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.18) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.