News May 23, 2024

விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

image

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியினை அங்கீகரிக்கும் பொருட்டு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு 15.05.2024 வரை விண்ணப்பிக்க  ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கான கால அவகாசம் 31.05.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Similar News

News March 16, 2026

அரியலூர்: கையில் பணம் எடுத்து செல்வோர் கவனத்திற்கு!

image

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <>cVIGIL<<>> என்ற மொபைல் செயலியையோ பயன்படுத்தலாம்.

அரியலூர்: இனி இவை பறிமுதல் செய்யப்படும்!

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், பொதுமக்கள் போதிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்படும் ரூ.50,000-க்கு மேற்பட்ட தொகை மற்றும் ரூ.10,000 மதிப்பிற்கு மேற்பட்ட பரிசுப்பொருட்கள் தேர்தல் கண்காணிப்பு குழுக்களால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே தொகை விடுவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!