News May 23, 2024
ரூ.650 கோடியில் புதிய மருத்துவமனை

சின்னமோட்டூர் பகுதியில் ரூ.650 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைய உள்ள இடங்களில் அரசுத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். ஏற்கனவே சின்னக்கல்லுப்பள்ளி பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைக்க இடம் ஆய்வு செய்யபட்ட நிலையில் தற்போது மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைய இருப்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
Similar News
News July 10, 2025
திருமணத் தடை நீக்கும் முருக பெருமான்

திருப்பத்தூர் மாவட்டம் பசலிக்குட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக அருள்பாலிக்கும் முருக பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கல்யாணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News July 10, 2025
பேருந்தில் சில்லறை வாங்கவில்லையா? DON’T WORRY

பேருந்து பயணத்தில் ‘அப்றம் சில்லறையை வாங்கிக்கோங்கனு’ கன்டக்டர் சொன்ன நொடியில் இருந்து, மீதி சில்லறை கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தொற்றிக்கொள்ளும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரு வேளை உங்களது மீது சில்லறையை வாங்காமல் இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், உங்க காசை GPAY செய்து விடுவார்கள். மேலும் தகவலுக்கு(9445021303). *செம திட்டம் ஷேர் பண்ணுங்க*
News July 10, 2025
திருப்பத்தூர்: சொந்த வீடு கட்ட சூப்பர் திட்டம்

ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் புதியாக 1 லட்சம் வீடுகள் கட்டபட உள்ளது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்படும். வயதானோர்/ ஆதரவற்றோருக்கு அரசே கட்டுமான பணிகளை செய்து தருகிறது. இதற்கான KVVT survey குழுவினர் பயனாளிகளை தேர்வு செய்வார்கள். தனியாக விண்ணப்பிக்க விரும்பினால் ஊராட்சி மன்ற/ ஆட்சியர் அலுவலகத்தை (04179222111) அழைக்கலாம்.ஷேர் பண்ணுங்க. <<17015887>>தொடர்ச்சி<<>>