News May 23, 2024

காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கல்யாணம்

image

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலில் பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்றிரவு நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின்போது மழை பெய்து குளிர்வித்ததால், பக்தர்களிடம் பரவசத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Similar News

News March 6, 2026

திருவள்ளூரில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

image

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink இந்த <>இணையதளங்களில்<<>> விண்ணப்பிங்க. *ஷேர் பண்ணுங்க*

News March 6, 2026

திருவள்ளூர்: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

image

திருவள்ளூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். *கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க*

News March 6, 2026

திருவள்ளூர்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

error: Content is protected !!