News April 12, 2026

கனிமொழியிடம் வாக்குவாதம் செய்த பெண்!

image

நெல்லையில் கனிமொழி பிரசாரம் செய்தபோது அவரது வாகனத்தில் திடீரென ஒரு பெண் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசியில் பனை தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் போராடியவர்கள் மீது வழக்கு பதிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பெண் வாக்குவாதம் செய்துள்ளார். வழக்கு பதியப்பட்ட 226 பேரில் ஒருவரான காவலர் பிரபாகரனின் மனைவியான அவரை கனிமொழி சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!