News April 12, 2026
முதல் நாளே ₹7.2 கோடியை வசூலித்த LIK

பிரதீப் ரங்கநாதனின் முந்தைய 3 படங்களும் ₹100 கோடி வசூலை ஈட்டியதால், LIK மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் LIK படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் ₹7.2 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் நாளின் வசூலைவிட இரண்டாம் நாள் வசூல் அதிகம் எனவும் கூறப்படுகிறது. இந்த படமும் ₹100 கோடியை தாண்டுமா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.