News April 12, 2026
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய பழங்கள்

வெயில் காலங்களில் சில பழங்களை மிதமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவது நல்லது. ஏனெனில், அவை உடலை அதிக வெப்பமாக்கலாம். அத்தி, பலா, அன்னாசி, பேரிச்சை மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் (முந்திரி, பிஸ்தா, பாதாம், வால்நட்) போன்ற பழங்கள் மற்றும் நட்ஸ்களை குறைவான அளவில் சாப்பிடுவது சிறந்தது. தர்பூசணி போன்ற நீர் சத்தை அதிகரிக்கும் பழங்களை தினந்தோறும் எடுத்துக்கொள்வது நல்லது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.