News April 12, 2026
வரலாற்றில் இன்று

➤1983 – காந்தி திரைப்படம் 8 ஆஸ்கார் விருதுகளை வென்றது. ➤2007 – அக்னி-III எனும், தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை இந்தியா 3000 கி.மீ. தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது. ➤1970 – சோவியத் நீர்மூழ்கி கே-8 பிஸ்கே விரிகுடாவில் விபத்துக்குள்ளாகி மூழ்கியது. ➤2014 – சிலியின் வல்பெய்ரசோவ் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்,
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.