News April 12, 2026
கவிஞர் வாலியின் பொன்மொழிகள்

▶வீழ்வது தவறல்ல; வீழ்ந்த இடத்திலேயே தங்கிவிடுவதுதான் தவறு. எழுந்து நடப்பவனுக்குத்தான் பாதை தெரியும். ▶நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில் மேல் பூனை, இன்று மட்டுமே உன் கையில் இருக்கும் வெண்ணெய். ▶ஓடுகிற நதிக்குத்தான் ஓரம் உண்டு; ஆனால், தேடுகிற மனதுக்கு எல்லைகளே கிடையாது. ▶உன்னை நீயே செதுக்கிக்கொள்; அப்போதுதான் உலகம் உன்னை சிலையாகப் பார்க்கும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.