News April 12, 2026
பாடகி ஆஷா போஸ்லேவுக்கு என்ன ஆச்சு?

மாரடைப்பால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாடகி <<19627116>>ஆஷா போஸ்லே<<>> விரைவில் நலம் பெறுவார் என அவரது பேத்தி ஜனாய் போஸ்லே தெரிவித்துள்ளார். கடும் சோர்வு மற்றும் நெஞ்சு வலி காரணமாக அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தங்களது தனிப்பட்ட உரிமையை மதிக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், பாட்டியின் உடல் நிலை குறித்து நல்ல செய்தியை விரைவில் பகிர்வதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.