News April 12, 2026

ஈரானுக்கு எதிரான சண்டை தொடரும்: நெதன்யாகு

image

ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து சண்டையிடுவோம் என இஸ்ரேல் PM நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் துருக்கிய அதிபர் எர்டோகன் ஈரானுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய அவர், குர்து பொதுமக்களைப் பெருமளவில் கொன்றதற்கு அவரே பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரான் – அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் சூழலில் நெதன்யாகு இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!