News April 12, 2026

தோனியை மிஸ் பண்ணும் CM ஸ்டாலின்

image

தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பாக இருந்தாலும் CSK மேட்சை காரில் இருந்தபடியே CM ஸ்டாலின் கண்டு ரசித்துள்ளார். போட்டியை டேப்லெட்டில் பார்க்கும் போட்டோவை X பக்கத்தில் பகிர்ந்த அவர், சாம்சன் செஞ்சுரியைப் பார்த்தாலும், என்னோட favourite தோனியை miss பண்ற feeling avoid பண்ண முடியல என குறிப்பிட்டுள்ளார். தான் ஒரு தோனியின் ரசிகன் என்பதை பலமுறை பொதுவெளியில் CM பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!