News April 12, 2026
தபால் வாக்கு சேகரிப்பு: நீலகிரி ஆட்சியர் ஆலோசனை

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, உதகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று தபால் வாக்குகள் சேகரிக்கும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் குழுவினர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று ஆலோசனைகளை வழங்கி வாகனத்தை அனுப்பி வைத்தார்.
Similar News
News April 20, 2026
உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்