News May 23, 2024

தூத்துக்குடி: பள்ளி திறந்த அன்றே பாட புத்தகங்கள்

image

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் அன்றே மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை வழங்குவதற்கு தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் புத்தகங்கள் விநியோக மையங்களில் இருந்து பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 8, 2026

ஆவணம் இல்லாத விதை விற்பனை எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு விதை விற்பனை நிலையங்களில் நெல் பருத்தி காய்கறி தர்பூசணி போன்ற விதைகள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை இருப்பு விற்பனை பதிவேடு விதை முளைப்புத்திறன் போன்ற ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும். இவை இல்லாமல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2026

தூத்துக்குடி மாவட்ட பெற்றோர்கள் கவனத்திற்கு….!

image

தூத்துக்குடி மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News March 8, 2026

தூத்துக்குடியில் ஒருவர் குத்தி கொலை

image

தூத்துக்குடி ஆதிபராசக்தி நகர் காட்டு பகுதியில் லாரி ஷெட் உரிமையாளர் ஆறுமுகம்(52) கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். தகவலின் பேரில் சென்ற சிப்காட் போலீஸார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், உறவினருடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டதாக தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான உறவினரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!