News May 23, 2024
APPLY NOW: 404 காலிப் பணியிடங்கள்

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான NDA தேர்வு அறிவிப்பை UPSC வெளியிட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படையில் மொத்தம் 404 பணியிடங்கள் காலியாக உள்ளன. எழுத்துத் தேர்வு செப்.1ஆம் தேதியும், நேர்முகத் தேர்வு 2025 ஜூன் மாதமும், பயிற்சி 2025 ஜூலை 2ஆம் தேதியும் தொடங்க உள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஜூன் 4ஆம் தேதிக்குள் <
Similar News
News September 1, 2025
செப்டம்பர் 1: வரலாற்றில் இன்று

*1593 – ஷாஜகானின் மனைவி மும்தாஜ் மஹால் பிறந்தநாள்.
*1604 – சீக்கியர்களின் புனித நூலான ஆதி கிரந்த் பொற்கோவிலில் முதல்முறையாக வைக்கப்பட்டது.
*1939 – மாற்றுத்திறனாளிகள், மனநோயால் பாதிக்கப்பட்ட ஜெர்மானியர்களை கருணைக் கொலை செய்வதற்கு ஹிட்லர் ஒப்புதல் அளித்தார்.
*1979 – நாசாவின் Pioneer 11 ஆளில்லா விண்கலம், சனி கோளை 21,000 கி.மீ., தூரத்தில் அடைந்தது. *1980 – நடிகை கரீனா கபூர் பிறந்தநாள்.
News September 1, 2025
USA-க்கான அஞ்சல் சேவைகள் நிறுத்தம்

USA-வுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் நிறுத்தப்படுவதாக India Post அறிவித்துள்ளது. USA-வுக்கு அஞ்சல்களை கொண்டு செல்வதில் சிக்கல் நிலவுவதால், கடிதங்கள், $100 வரை மதிப்பிலான பரிசுப் பொருட்கள் உள்பட அனைத்து வகை அஞ்சல்களின் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், ஏற்கெனவே முன்பதிவு செய்து பொருள்களை அனுப்ப முடியாத வாடிக்கையாளர்கள், தபால் கட்டணத்தை திரும்பப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 1, 2025
MP-க்களுக்கு விருந்தளிக்கும் PM மோடி

செப்.9-ல் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதற்கு முந்தைய நாளான செப்.8-ல் NDA கூட்டணி MP-க்களுக்கு PM மோடி இரவு விருந்து வைக்கவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையான பிணைப்புடன் செயல்படுவர் என்றும் கூறப்படுகிறது. இத்தேர்தலில் NDA கூட்டணி சார்பில் CP ராதாகிருஷ்ணனும், INDIA கூட்டணியில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.