News May 23, 2024
ராம்நாடு: பட்டுப்புடவை வாங்கிய ஓபிஎஸ்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்திற்கு நேற்று வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் நெசவாளர்களால் நெய்யப்பட்ட கைத்தறி பட்டு புடவைகளை பார்வையிட்டார். பின்பு பட்டுக்கடைக்குப் புகழ்பெற்ற ஆண்டாள் சில்க்ஸ் கடையில் பட்டுப் புடவைகள் வாங்கி மகிழ்ந்தார்.
Similar News
News March 5, 2026
கமுதி அருகே சாலை விபத்தில் தலை நசுங்கி பலி

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அரண்மனை மேடு சுற்றுச்சாலையில், நேற்று சாயல்குடியில் இருந்து கமுதி நோக்கி இருச்சக்கர வானத்தில் சென்றவர் மீது, எதிரே வந்த லாரி மோதியது. இதில் இருச்சக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 5, 2026
இராமநாதபுரம் காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
News March 4, 2026
ராம்நாடு : CM CELL மூலம் ரூ.5000 பெறலாம் – APPLY..!

இராமநாதபுரம் மக்களே, உங்களுக்கு ? மகளிர் உரிமை தொகை ரூ.5000 வரலையா? CM CELLல் புகார் அளிக்க தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. இங்கு <


