News May 23, 2024

ஆம்பூரில்: ஆபத்தான நிலையில் தொடரும் அவலம்

image

ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் கிராமத்தில் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்‌. நேற்று மாலை 5 மணியளவில் அதே பகுதியைச் சேர்ந்த கனகராஜ் மனைவி தனம்மாள் உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு அருகில் உள்ள பாலாற்று நீரை கடந்து ஆபத்தான முறையில் உடலை தூக்கிச் செல்ல கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News

News March 11, 2026

திருப்பத்தூர்: SIM கார்டால் வரும் ஆபத்து – உஷார்!

image

திருப்பத்தூர் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த <>லிங்க் <<>>மூலம் நீங்கள் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு விவரங்களை பெற்று, உபயோகத்தில் இல்லாத சிம் கார்டுகளை நீக்கலாம். உங்கள் சிம் கார்டுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்கலாம். ஷேர்.

News March 11, 2026

திருப்பத்தூர்: ஆதார் அட்டை வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

திருப்பத்தூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டாம். எந்த அலைச்சலும் இல்லாமல், வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.

News March 11, 2026

பொதுமக்களுக்கு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என சமூக வலைதளங்களில் வரும் போலியான வேலை வாய்ப்பு செய்திகளை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என திருப்பத்தூர் மக்களுக்கு மாவட்ட போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்தகைய செய்திகளை முதலில் சரிபார்த்து பின்னர் செயல்படுங்கள் என திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை அதிகாரப்பூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் இன்று (மார்ச்-11) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!