News April 12, 2026
இங்கே சடலங்களை எரிப்பதும் இல்லை.. புதைப்பதும் இல்லை

இந்தோனேசியா, பாலி தீவில் உள்ள ’தாரு மென்யான்’ கிராமத்தின் தனித்துவமான இறுதிச் சடங்கு முறை ஆச்சரியப்பட வைக்கிறது. பல நூற்றாண்டுகளாக, இங்கு உடல்கள் எரிக்கப்படுவதோ அல்லது புதைக்கப்படுவதோ இல்லை. அவை வெறுமனே மூங்கில் கூண்டால் மூடப்பட்டு, ‘தாரு மென்யான’ எனப்படும் ஒரு புனித மரத்தின் கீழ் இயற்கையாகவே சிதைவடைய விடப்படுகின்றன. அந்த மரத்திலிருந்து வரும் நறுமணம் உடல்கள் அழுகிய நாற்றம் அடிப்பதைத் தடுக்கிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.