News April 12, 2026
ராணிப்பேட்டை வருகை தரும் மு.க.ஸ்டாலின்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கர், ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அம்மூர் பகுதியில் வரும் ஏப்.13-ம் தேதி பொதுக்கூட்டத்தில் சிறப்பு உரையாற்றுகிறார். அதில் 4 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகம் செய்து பிரச்சாரம் செய்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.