News April 12, 2026
டீசல் & விமான எரிபொருள் ஏற்றுமதி வரி உயர்வு

டீசல் மற்றும் விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. டீசல் மீதான வரியை ரூ.21.5-லிருந்து ரூ.55.5 ஆகவும், விமான எரிபொருள் மீதான வரியை ரூ.29.5-லிருந்து ரூ.42 ஆகவும் அது உயர்த்தியுள்ளது. இருப்பினும், பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரியில் எந்த உயர்வும் இல்லை என்று தெரிவித்துள்ளது. ஐரோப்பா, பங்களாதேஷ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு இந்தியா அதிகளவில் டீசல் ஏற்றுமதி செய்து வருகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.