News April 12, 2026

நேரடி பேச்சுவார்த்தை.. போர் நிறுத்தப்படுமா?

image

<<19626088>>அமெரிக்கா – ஈரான்<<>> பிரதிநிதி குழுக்கள் முதல்முறையாக நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்க துணை அதிபர் JD வான்ஸ் நேரடியாக கலந்து கொண்டதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இரு நாடுகளின் பிரதிநிதிகளும் இரவு உணவுக்கு பின் மீண்டும் சந்திக்க உள்ளதாகவும், ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளாதவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!