News April 12, 2026
இந்தியாவை நோக்கி வரும் அடுத்த LPG கப்பல்

இந்திய LPG கப்பலான ‘ஜக் விக்ரம்’ இன்று ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்தது. ஈரான் – அமெரிக்கா இடையேயான 2 வார தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஒருவார காத்திருப்புக்கு பின் இந்த கப்பல் ஹார்முஸ் நீரிணையை கடந்தது. சுமார் 20,400 மெட்ரிக் டன் LPG உடன் வரும் ஜக் விக்ரம், ஏப்ரல் 15 அன்று மும்பையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.