News April 12, 2026
நடிகை சுபாஷினி காலமானார்.. சோக தகவல்

கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் நடிகை சுபாஷினி தற்கொலை செய்து கொண்டது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், கணவருடன் சுபாஷினி எப்போதும் சண்டை போடுவதே இல்லை என கயல் சீரியலில் அவருடன் நடித்த அபிநவ்யா தெரிவித்துள்ளார். இருவரும் மிகவும் புரிதலோடு இருப்பார்கள் எனவும், சுபாஷினி சோக முடிவை எடுத்தது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.