News April 12, 2026
மாபெரும் தேர்தல் விழிப்புணர்வு Walkathon

ஆவடி மாநகராட்சி சார்பில் “நம் வாக்கு நம் உரிமை – 100% வாக்களிப்போம்” என்ற கருத்தை வலியுறுத்தி மாபெரும் தேர்தல் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தொடங்கி இன்று வைத்தார்.
ஆணையர் ரா. சரண்யா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிகாரிகள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.