News April 11, 2026

முட்டை விலை சரசரவென உயர்ந்தது

image

ஈரான்-US போர் காரணமாக நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதியாகும் கோடிக்கணக்கான முட்டைகள் தேக்கமடைந்ததால், அதன் விலை ₹4-க்கு கீழ் சரிந்தது. இந்நிலையில் போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து முட்டை விலை அதிகரித்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் அதன் கொள்முதல் விலை 25 காசுகள் அதிகரித்து, ₹4.55 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாள்களில் விலை 50 காசுகள் வரை உயர்ந்துள்ளதால் பண்ணையாளர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!