News April 11, 2026
விஜய் விவகாரம்.. த்ரிஷாவின் புதிய PHOTOS

ஜன நாயகன் லீக்கானது குறித்து ஒட்டுமொத்த திரையுலகமும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ஆனால், விஜய்யின் நெருங்கிய நண்பரான த்ரிஷா இதுபற்றி இதுவரை வாய் திறக்கவில்லை. இந்நிலையில், RJ பாலாஜி குடும்பத்துடன் விருந்து சாப்பிட்டதாக இன்ஸ்டாவில் அவர் போட்டோக்களை பகிர்ந்துள்ளார். அதன் கமெண்ட் செக்ஷனில் விஜய்க்காக குரல் கொடுக்காமல் இருப்பது நியாயமா என ரசிகர்கள் கேட்கின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.