News April 11, 2026
39 நாள்களில் 39 போர் விமானங்களை இழந்த USA

ஈரானுக்கு எதிரான ‘Operation Epic Fury’ போர் நடவடிக்கையில் அமெரிக்கா 39 நாட்களில் 39 விமானங்களை இழந்துள்ளது. இதில், 24 MQ-9 Reaper drone-கள் அடங்கும். 39 விமானங்களில் 20%, நட்பு நாடுகள் சுட்டத்தில் சேதமடைந்தது. இது, அமெரிக்காவின் விமானப்படைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஹார்முஸ் நீரிணை கட்டுப்படுத்த போர் மூலம் அமெரிக்கா மிகப்பெரிய விலையை கொடுத்து வருகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.