News April 11, 2026

அமெரிக்காவுக்கு Bye சொன்ன பிரான்ஸ்

image

அமெரிக்க ஆதிக்கத்திலிருந்து விடுபட ஐரோப்பிய நாடுகள் முயற்சிகளை தொடங்கியுள்ளன. அதன் பகுதியாக, அரசு கணினிகளில் உள்ள மைக்ரோசாப்ட் Windows OS-க்கு பதிலாக, ஓபன் சோர்ஸ் இயங்குதளமான Linux-ஐ பயன்படுத்த பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. பிரான்ஸ் அரசின் தரவுகள் அமெரிக்க நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் செல்வதை தடுக்கவும், தங்கள் டிஜிட்டல் இறையாண்மையை காக்கவும் இது உதவும் என பிரெஞ்சு அதிகாரிகள் கூறுகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!