News April 11, 2026
CSK அணியில் அதிரடி மாற்றம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

CSK-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. ஹாட்ரிக் தோல்வியால் துவண்டு கிடக்கும் CSK, இன்று முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகளை பெறும் முனைப்புடன் களமிறங்குகிறது. பேட்டிங், பவுலிங்கில் DC வலுவாக காணப்பட்டாலும் உள்ளூரில் CSK விளையாடுவது சாதகமாகும். பிளேயிங் 11-ல் பிரெவிஸ், குர்ஜப்னீத் சேர்க்கப்பட்டுள்ளனர். மஞ்சள் படை இன்று முதல் வெற்றியை பதிவு செய்யுமா?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.